சன்னி தியோல் மும்பையில் வசித்து வருபவர் என்ற நிலையில், அவர் குருதாஸ்பூரிலேயே இருக்க முடியாது என்பதால், அந்த நேரங்களில் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்பது மற்றும் முக்கிய விஷயங்களை கவனிப்பது பால்ஹேரியின் வேலையாம்...
சன்னி தியோலைப் பேட்டி கண்ட செய்தியாளர்கள், பாகிஸ்தான் - இந்தியா இடையிலான விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். பாஜகவினர் பெருமை பீற்றும் பாலகோட் விமானப்படைத் தாக்குதல் குறித்தும் கேட்டுள்ளனர்.